அண்ணாமலை - காயத்ரி வார்த்தை போர்

by Staff / 04-01-2023 03:43:10pm
அண்ணாமலை - காயத்ரி வார்த்தை போர்

நேற்று பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதுதான் என்னுடைய பழக்கம். காயத்ரியின் குற்றச்சாட்டுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என கூறினார். மேலும் காயத்ரி திமுகவுடன் பேசி வருவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதற்கு காயத்ரி, முடிந்தால் அதனை நிரூபித்து காட்டுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo