அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க அரசு சட்டம் இயற்றியது. டிக்டாக் செயலியை தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யாததால் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.
Tags : அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது