நெல்லை மாநகர காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உடல் நலகுறைவால் உயிரிழந்தார்

by Editor / 11-01-2022 09:15:00pm
நெல்லை மாநகர காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்  உடல் நலகுறைவால் உயிரிழந்தார்

நெல்லை மாநகர காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்த சொக்கலிங்கம் (56) உடல் நலகுறைவால் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

Tags :

Share via

More stories

Logo