சித்தார்த்க்கு தேசியமகளிர்உரிமை ஆணையம்  நோட்டீஸ்

by Admin / 11-01-2022 10:30:40pm
சித்தார்த்க்கு தேசியமகளிர்உரிமை ஆணையம்  நோட்டீஸ்


நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கட்டுபாடற்ற நிலையில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு
தம் ஆளுமையை காட்டி வருபவர்.சமீபத்தில் ,பிரதமர் பஞ்சாப் சென்றபொழுது  பாதுகாப்பு
குளறுபடி ஏற்பட்டதை விமர்சித்திருந்த ,பேட்மிண்டன் வீராங்கனை
சாய்னாநேவால்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்கு எதிர்  விமர்சன கருத்தை
பதிவிட்டிருந்தார்.இது அவருக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பா.ஜ.கட்சியினர்
கொதித்துபோய் உள்ளநிலையில்,நடிகையும் பா.ஜ.க பிரமுகருமான காயத்ரி ரகுராம் ட்விட்டர்
பக்கத்தில்  சித்தார்தை நளினமாக விளாசியுள்ளார்.இந்நிலையில்,சாய்னாநேவாலை விமரிசத்ததிற்காக
தேசியமகளிர்உரிமை ஆணையம்  நோட்டீஸ்அனுப்பியுள்ளது

சித்தார்த்க்கு தேசியமகளிர்உரிமை ஆணையம்  நோட்டீஸ்
 

Tags :

Share via