UPSC CSE மெயின்ஸ் தேர்வு ஆகஸ்ட் 22, 23, 24, 30 மற்றும் 31 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
கடந்த மே 25-ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில், ஆகஸ்ட் 22, 23, 24, 30 மற்றும் 31 ஆகிய நாள்களில் UPSC CSE முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வு ஒவ்வொரு நாளும் 2 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
Tags : The UPSC CSE Mains exam will be held on August 22, 23, 24, 30 and 31.


















