"ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறேன்"

by Staff / 01-09-2024 03:11:33pm

"அம்மா அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவதற்காக காத்திருந்ததால், இதுவரை தனியாக கருத்து வெளியிடவில்லை. சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் திரைத்துறையிலும் உள்ளது. திரைத்துறையை சமூகம் உன்னிப்பாக கவனிப்பதால், சிறிய பிரச்சினையாக இருந்தாலும் பெரிய அளவில்
சர்ச்சைக்கு உள்ளாகிறது. திரைத்துறையில் அசம்பாவிதம் நிகழாத வண்ணம் திரைத்துறையினர் கவனத்தோடும், விழிப்போடும் இருக்க வேண்டும்" என நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories