என். டி. ஏ கூட்டணி308 இடங்களிலும் இந்தியா கூட்டணி 192 இடங்களிலும் மற்றவை 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

என் டி ஏ கூட்டணி -308
இந்தியா கூட்டணி-192
மற்றவை35 இடங்களிலும் முன்னிலை
அதிக தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை-38.
பாஜக ஒரு தொகுதிகளில் முன்னணி.
: நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை காலை 6 மணிக்கு தொடங்கியது முதலில் தபால் வாக்கு எண்ணும் பணி அடுத்து ஏவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிக்கான வாக்கு என்னும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
: என். டி. ஏ கூட்டணி308 இடங்களிலும்
இந்தியா கூட்டணி 192 இடங்களிலும்
மற்றவை 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி-38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.அ. திமுக--1
Tags :