தமிழ்நாட்டில் உள்ள 37 தொகுதிகளில் திமுக கூட்டணி முந்தி வருகிறது

by Admin / 04-06-2024 09:51:34am
தமிழ்நாட்டில் உள்ள 37 தொகுதிகளில் திமுக கூட்டணி முந்தி வருகிறது

தமிழ்நாட்டில் உள்ள 37 தொகுதிகளில் திமுக கூட்டணி முந்தி வருகிறது. வட சென்னை கலாநிதி வீராசாமி,தென் சென்னை தமிழச்சி தங்க பாண்டியன்,மத்திய சென்னை தயாநிதி மாறன் முன்னிலை.தூத்துக்குடி கனிமொழி ,,ஜெகத்ரட்சகன், ஆ ராசா ,டி. ஆர். பாலு,மதுரை சு. வெங்கடேசன், கலியபெருமாள்,தென்காசி,, ராணி உள்ளிட்டோர் முன்னணியில்.... ,அ.திமுக-2,பா.ஜ.க-1

 

Tags :

Share via