என் டி ஏ 301 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 212 தொகுதிகளிலும் மற்றவை 30 தொகுதிகளிலும்

by Admin / 04-06-2024 10:06:24am
என் டி ஏ 301 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 212 தொகுதிகளிலும் மற்றவை 30 தொகுதிகளிலும்

பாராளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி- என் டி ஏ 301 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 212 தொகுதிகளிலும் மற்றவை 30 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக -35 தொகுதிகளிலும் அதிமுக- 3 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னால் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.

 

Tags :

Share via