திமுக கூட்டணி முன்னிலை-37  பா.ஜ.க-324 தொகுதிகளில் முன்னணி.

by Admin / 04-06-2024 08:21:36am
திமுக கூட்டணி முன்னிலை-37   பா.ஜ.க-324 தொகுதிகளில் முன்னணி.

திமுக கூட்டணி முன்னிலை37  அ. தி.மு.க-1

 பா.ஜ.க324 தொகுதிகளில் முன்னணி-.இந்தியா கூட்டணி 172

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை காலை8 மணிக்கு தொடங்கியது .முதலில் தபால் வாக்கு எண்ணும் பணி அடுத்து ஏ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிக்கான வாக்கு என்னும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

: என் டி ஏ கூட்டணி324 இடங்களிலும் இந்தியா கூட்டணி172இடங்களிலும் மற்றவை34 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது..தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி முந்தி வருகிறது. படி கனிமொழி ஜெகத்ரட்சகன் ஆ ராசா டி ஆர் பாலு சு வெங்கடேசன் கலியபெருமாள் ராணி உள்ளிட்டோர் முன்னணியில்அண்ணாமலை பின்னடைவு.நைனாா் நகேந்திரன்முன்னிலை.

 

Tags :

Share via