5 தேஜாஸ் எம் கே 1ஏ 4 விமானங்களை விமானப்படைக்கு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 5 தேஜாஸ் எம் கே 1ஏ 4 விமானங்களை விமானப்படைக்கு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 9 விமானங்கள் ஏற்கனவே கட்டப்பட்டு சோதனை பரப்புகளை முடித்துள்ளனர் அமெரிக்காவின் ஜி நிறுவனத்திடம் இருந்து என்ஜின்கள் வந்தவுடன் அவள் ஒப்படைக்கப்படும் என்றும் தற்போது வரை ஜிஇ நிறுவனத்திடம் இருந்து 5 எஞ்சின்கள் இயற்றிய எல் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளனர் என்றும் விமானப்படை இந்த விமானங்களை மே 2026-ல் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே முறைப்படி படையில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐந்து விமானங்கள் இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவுகளின் இணைக்கப்படும் பொழுது அதன் வலுவும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
Tags :



















