“எதுவுமே தெரியாமல் கேள்வி சிலர்கேட்கிறார்.......கனிமொழி

தவெக விஜய்யை, கனிமொழி எம்பி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் வித்தியாசம் கூட தெரியவில்லை. அதனால் தான், ‘தேர்தலில் வாக்குறுதி கொடுத்தீர்களே என்ன ஆச்சு?’-ன்னு கேக்குறாங்க. நாங்க என்ன சொன்னோம், மத்திய ஆட்சி மாற்றம் வந்தால் அனைத்தையும் செய்து தருகிறோம் என்று சொன்னோம். ஆனால் ஆட்சி மாற்றம் வரவில்லை. தமிழ்நாடு வெற்றி பெற்றால் மட்டும் ஆட்சி மாற்றம் கிடையாது. இது எதுவும் தெரியாமல் சிலர் கேள்வி கேட்கிறார்கள்” என்றார்.
Tags :