ஷு, ஹெல்மெட் அணிந்து மின்சார கோளாறை சரிசெய்க: மின் ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுரை

by Editor / 30-06-2022 02:31:42pm
ஷு, ஹெல்மெட் அணிந்து மின்சார கோளாறை சரிசெய்க: மின் ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுரை

மின்சார சீரமைப்பு பணியின்போது மின் ஊழியர்கள் ஷு, ஹெல்மெட் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது. பழுதடைந்த கம்பிகள், வயர்கள், ட்ரான்ஸ்பார்மர்கள், கம்பங்கள் உடனடியாக மாற்றிய வேண்டும் எனவும் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags :

Share via

More stories

Logo