இரு பெண்களிடம் ஒன்பது பவுன் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வண்ணான்வயல் கிராமத்திற்கு துக்க வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற சுமதி கருப்பாயி ஆகிய இரு பெண்களிடம் ஒன்பது பவுன் தங்க நகையை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மஅவர்கள் பறித்து சென்றனர் ஆராவயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
Tags :