கஞ்சா விற்பனை செய்த அக்கா - தங்கை

by Staff / 26-04-2024 04:27:02pm
கஞ்சா விற்பனை செய்த அக்கா - தங்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 110 கிலோ கஞ்சா வழக்கில் போலீசார் இரண்டு பெண்களை பல மாவட்டங்களில் தேடி வந்த நிலையில் வசந்தி மற்றும் வனிதா என்ற சகோதரிகள் திருச்சியின் மண்ணச்சநல்லூரில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள். விசாரணையில், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

 

Tags :

Share via
Logo