தலைவர்கள் எப்போதும் குரல் கொடுப்பது மட்டும் அரசியல் இல்லை: குஷ்பு

நடிகையும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்தார். அதில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஒதுங்கியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தலைவர்கள் எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். குரல் கொடுப்பது மட்டுமே அரசியல் இல்லை. அண்ணாமலையின் அரசியல் பாணி வேறு. தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல் பாணி வேறு" என தெரிவித்துள்ளார்.
Tags :