கஞ்சா கடத்தல் கும்பலோடு காவல் உடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர்

by Editor / 24-04-2022 07:59:26pm
 கஞ்சா கடத்தல் கும்பலோடு காவல் உடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர்

நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்ற கஞ்சா வியாபாரி மற்றும் கடத்தல் கும்பலோடு நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி சொகுசு ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் வெளியானது.இந்த நிலையில் கஞ்சா வியாபாரியோடு பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அதிரடி உத்தரவு.

 

Tags : Investigator who ate biryani in police uniform with a cannabis smuggling gang

Share via