குஜராத்தில் ஓய்கிறது முதற்கட்ட பிரச்சாரம்
குஜராத்தில் தேர்தலின் போது வழக்கமாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே இருமுனை போட்டி நிலவும். தற்போது ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளதால், இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதனையொட்டி குஜராத்தில் உள்ள 89 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது
Tags :