by Staff /
08-07-2023
02:47:42pm
ரயில் தண்டவாளத்தில் சில சிறுவர்கள் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ரயில் வரும் போது இளைஞர்கள் ரயிலுக்கு மிக அருகில் நின்று வீடியோ எடுத்துள்ளனர். திடீரென ரயிலில் அடிபட்டு சிறுவன் ஒருவர் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். TSRTC MD சஜ்ஜனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
Tags :
Share via