சரோஜா தேவி மறைவு: கே.எஸ். ரவிக்குமார் உருக்கம்

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என வருணிக்கப்பட்ட நடிகை சரோஜா தேவி நேற்று (ஜூலை 14) பெங்களூரில் காலமானார். அவரது மறைவுக்கு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தனது X பக்கத்தில், ஆதவன் படத்தில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். "சரோஜா தேவியை இயக்க எனக்கு கிடைத்த தருணம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் என்றும் திரைஉலகினரால் போற்றப்படுவார்" என இயக்குனர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Tags :