இந்தியா மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டி . டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில்நடந்தது.டாஸ் வென்றமேற்கிந்தியத் தீவுகள் அணிபந்து வீச்சை தோ்வு செய்தது.இந்தியஅணி களத்தில் இறங்கி ஆடி50.ஒவாில் 308/7 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிக்க,மேற்கிந்தியதீவுஅணி ஆட ஆரம்பித்தது..50 ஒவாில்395/6 ரன்கள் எடுத்து மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.
Tags :