மாணவர்கள் நலனுக்காக ஆளுநர் எல்.முருகன்

தமிழக ஆளுநர் மாணவர்களின் நலனுக்காக தான் செயல்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆளுநர் இடையேயான மோதல் குறித்து பேசிய எல்.முருகன்; கல்வி நிறுவனங்களைத் தங்கள் சுயலாபத்துக்காகப் பயன்படுத்த திமுக நினைக்கிறது. மாநில அரசு அனுப்பிய 160 மசோதாக்களில் பல்கலைக்கழகங்கள் சார்ந்த வெறும் 10 மட்டும் தான் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் நலனை மனதில் வைத்தே அவர் அதனை திருப்பி அனுப்பி இருக்கிறார், இவ்வாறு, பேசினார்.
Tags :