காதொலி கருவியை இளைஞரின் காதில் மாட்டிவிட்ட முதலமைச்சர்

by Editor / 15-07-2025 02:34:51pm
காதொலி கருவியை இளைஞரின் காதில் மாட்டிவிட்ட முதலமைச்சர்

'உங்களுடன்ஸ்டாலின்' புன்ற புதிய திட்டத்திற்கான முகாமினை கடலூர் சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே காதொலி கருவியை வழங்கி கோரிக்கையை நிறைவேற்றினார். காதொலி கருவியை இளைஞரின் காதில் மாட்டிவிட்ட இளைஞர், அவருக்கு ஊக்கம் அளித்தார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

 

Tags :

Share via