28 தேதி கலைஞர் கருணாநிதி சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறார்

by Editor / 13-05-2022 11:35:50pm
28 தேதி கலைஞர் கருணாநிதி சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறார்

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வரும் 28 தேதி கலைஞர் கருணாநிதி சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.அதற்கான அழைப்பிதழை கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்துரைமுருகன் பொருளாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான  T.R.பாலு  இன்று நேரில் சென்று விழா அழைப்பிதழை வழங்கினர்.

 

Tags : Vice President of the Republic of India Venkaiah Naidu unveils the statue of artist Karunanidhi on the 28th

Share via