தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 26-12-2022 07:49:37am
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo