கலைஞர் நினைவிடத்தை பொதுமக்களின் பார்வைக்காக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

by Admin / 26-02-2024 10:15:28am
கலைஞர் நினைவிடத்தை பொதுமக்களின் பார்வைக்காக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இன்று இரவு 7 மணி அளவில்  மெரினா கடற்கரையில் உள்ளபுதுப்பிக்கப்பட்ட அண்ணா சதுக்கம் மற்றும் கலைஞர் நினைவிடத்தை பொதுமக்களின் பார்வைக்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

 அண்ணா  சதுக்கத்தில்  முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கும் நினைவிடம் கட்டுவதற்கான பணியை தமிழக அரசு பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைந்ததால் கலைஞர் நினைவிடத்தை பொதுமக்களினுடைய பார்வைக்காக திறந்து வைப்பதற்காக அரசு சார்பான விழா இன்று நடைபெற உள்ளது. இந்நினைவிடத்தில் கலைஞரின் அாிய புகைப்படங்களோடு நூலகமும் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via