6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சொந்த மாமா
உத்தரப் பிரதேசம்: 6 வயது சிறுமியை சொந்த மாமா பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான குற்றவாளியை சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், "சிறுமியை பலாத்காரம் செய்த நபர் கொலை வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் ஆவார். தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்த சூழலில் உறவுக்கார பெண்ணிடம் இந்த கொடூரத்தை செய்துள்ளார்" என்றனர்.
Tags :



















