வலுவிழக்கிறது அசானி புயல் - வானிலை மையம் தகவல்

by Editor / 09-05-2022 10:07:01pm
வலுவிழக்கிறது அசானி புயல் - வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

 

Tags : Asani storm weakens - Meteorological Center information

Share via