ஸ்விட்சர்லாந்தில் மீட்பு வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோ அறிமுகம்
ஸ்விட்சர்லாந்தில் மீட்பு வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மனிதர்களைப் போன்று இரு கால்கள் இயங்கக் கூடிய வகையிலும் அதேபோல் சட்டென நான்கு கால்களில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஊர்ந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் 100 கிலோமீட்டர் வரை எடையை கையாளும் வகையில் ரோபோ மேம்படுத்த உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்
Tags :