தமிழகத்தில் ஜனவரி 18 வரை கடும் குளிர் நீடிக்கும் எனதகவல்.

தமிழகத்தில் ஜனவரி 18 வரை கடும் குளிர் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், தென் மாநிலங்களிலும் குளிரின் தாக்கம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சில மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :