900 கோயில்கள் அமைந்துள்ள அதிசய மலை
குஜராத்தில் பாலிதானா நதிக்கரையில் சத்ருஞ்சய மலையில் 900 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றது. இந்த மலை பாவ்நகர் நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலையில் உள்ள கோவில்கள் அனைத்தும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டவை. இந்தக் கோயிலுக்குச் செல்ல சுமார் 3 ஆயிரம் படிகள் ஏற வேண்டும். இந்தக் கோயில்களில் உள்ள விக்ரகங்களில் ஒவ்வொரு இரவும் வெள்ளிப்படிவுகள் தானாகவே ஏற்படுவதாகவும் அதனை அந்தக் குருக்கள் கடவுள் அளித்த பரிசாக நினைத்து எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது
Tags :