இந்தியாவை இழிவுபடுத்துவதா கவிந்தர் குப்தா கண்டனம்

by Staff / 29-11-2022 12:32:25pm
இந்தியாவை இழிவுபடுத்துவதா கவிந்தர் குப்தா கண்டனம்

இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்ற கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் காட்டப்பட்டதை விட அதிகம் அநீதி இழைக்கப்பட்டதாகவும் ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.இஸ்லாமிய இயக்கத்தின் மூலம் இந்தியாவை இழிவுபடுத்த சில அமைப்புகள் முயற்சிப்பதாகவும், சிஏஏ, விவசாயிகளின் போராட்டமும் அதன் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories