லாரி மோதி தம்பதி பலி
சென்னையை சேர்ந்த தம்பதி, அண்ணாநகரின் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி, இவர்கள் பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாயினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இருவரும் ஒரு வருட காலமாக காதலித்து வந்ததும், பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்ததும் தெரிய வந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags :