by Staff /
06-07-2023
03:46:23pm
சேலம் நெத்திமேடு கே. பி. கரடு வடபகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(எ)போண்டா மணி(28). ரவுடியான இவர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், அன்னதானபட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று அவரை மடக்கியபோது, அவரிடம் ஒருகிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Tags :
Share via