சமூக ஊடகங்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு உருவாக்கம்
தமிழக காவல்துறை சார்பில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கண்காணிக்க 203 காவல் அதிகாரிகளை உள்ளடக்கிய சமூக ஊடக கண்காணிப்பு குழு உருவாக்கபட்டுள்ளதாக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சாதி,மதம் சார்ந்த கருத்துகளை பதிவிட்டு வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சைபர் க்ரைமில் அனுபவம் பெற்றவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தபடுவார்கள் என்று தகவல்..
Tags :