கருணாநிதி நினைவு தினம்: கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அவரது உருவப் படத்திற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள். மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags :