வீட்டில் பாக்., கொடி ஏற்றிய தந்தை, மகன் கைது

by Staff / 28-09-2023 04:48:11pm
வீட்டில் பாக்., கொடி ஏற்றிய தந்தை, மகன் கைது

உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள வீடு ஒன்றில் தந்தையும் மகனும் அவர்கள் வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். ஒரு வீட்டின் மீது பாகிஸ்தான் கொடி பறக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நிலையில், இது காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த கொடி அகற்றப்பட்டது. இருவர் மீதும் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via