இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோல்

ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிரியாது இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பதிலளித்த பாலிவுட் நடிகை கஜோல், ஆங்கிலம் மற்றும், மராட்டி மொழியில் பேசினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், மேடம் இந்தியில் பேசுங்கள் எனக் கூறினார். அதற்கு கோபமடைந்த கஜோல், 'நான் பேசியது யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்' எனக் கூறினார்.
Tags :