மனநோயாளியாக மாறிய ஸ்ரீ.. அதிர்ச்சி தகவல் அம்பலம்

வில்லம்பு, வழக்கு எண் 18/9, மாநகரம் படங்களில் நடித்து பிரபலமாகிய நடிகர் ஸ்ரீ தற்போது மனநல பாதிப்பை எதிர்கொண்டுள்ளார். மயக்க என்ன படத்தில் தனுஷ் மாறுபட்ட குணத்துடன் மனநலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவார். அதேபோன்ற நிலையை நடிகர் ஸ்ரீயும் எதிர்கொண்டுள்ளதாக அவரின் தோழி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்துக்கு முக்கிய காரணம் நடிகர் ஸ்ரீயை திரைத்துறையினர் ஏமாற்றியதுதான். அவருக்கு வாய்ப்புகள், சம்பளம் கொடுக்க தவறியதுதான் என்றும் ஸ்ரீயின் தோழி குறிப்பிடுகிறார்.
Tags :