கடல் சீற்றம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆய்வு.

by Editor / 09-12-2022 06:21:11pm
கடல் சீற்றம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆய்வு.

கடல் சீற்றம் குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டார் மேலும் கடற்கரை அருகில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் காவல்துறையினரிடம் அறிவுறுத்தினார்.

 

Tags :

Share via