தமிழக அரசின் நிவாரணம் கனவுதான்: அண்ணாமலை
தென்மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிவாரணம் கனவு தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், தென்தமிழக மக்களுக்கு தமிழக அரசின் நிவாரணம் என்பது தொலைதூரக் கனவாகவே தெரிகிறது.நிவாரணப் பணிகளை கண்காணிக்காமல் I. N. D. I. A கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். மக்களை திசைதிருப்புவதற்காக பிரதமரை சந்திக்க கடைசி நிமிடத்தில் நேரம் கேட்டிருக்கிறார்.நிவாரணப் பணிகளை கண்காணிக்கும் முதல்வரின் மகன் திரைப்பட இயக்குநருடன் களமிறங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
Tags :