நட்சத்திர விடுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து 18 பேர் பலி 64 பேர் படுகாயங்களுடன் மீட்பு

by Staff / 07-05-2022 03:34:45pm
நட்சத்திர விடுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து 18 பேர் பலி 64 பேர் படுகாயங்களுடன் மீட்பு

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் பயங்கர சத்தத்துடன் கூடிய வெடி விபத்தால் கட்டடத்தின் முன் பகுதி ஒரு குறைந்தது தூக்கி வீசப்பட்ட கட்டடத்தின் சிமெண்ட் கற்கள் சாலையில் சென்ற பேருந்து மற்றும் கற்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திய விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும் 64 பேர் வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதியில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது ஒரு குறைந்த கட்டணத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo