நான்கு மாடி கட்டிடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து 2 பேர் உயிரிழப்பு

by Staff / 07-05-2022 03:32:16pm
நான்கு மாடி கட்டிடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து 2 பேர் உயிரிழப்பு

 ஸ்பைன் மெட்ரிக் நகரில் நான்கு மாடி கட்டிடத்தில் பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது இரண்டு ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் அருகிலிருந்த 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர் கேஸ் கசிவு தான் விபத்துக்கான காரணம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via