இசுலாமிய மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

by Editor / 02-05-2022 06:39:10pm
இசுலாமிய மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இசுலாமிய பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

 

Tags :

Share via