எடப்பாடியாரே முதல்வராக இருந்திருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்: வேலுமணி

by Staff / 14-10-2022 01:19:55pm
எடப்பாடியாரே முதல்வராக இருந்திருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்: வேலுமணி

ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என கோவை அதிமுக மாவட்ட கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசினார். எடப்பாடியாரே முதல்வராக இருந்திருக்கலாம் என மக்கள் தற்போது நினைக்கின்றனர். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றும் வேலுமணி கூறினார்.
 

 

Tags :

Share via
Logo