அமெரிக்காவில் பலியான இந்திய பெண்

ஆந்திரா மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ஜான்வி. இவருக்கு வயது 23. அமெரிக்காவில் வசித்து வரும் இவர், சியாட்டில் காவல் ரோந்து வாகனத்தின் அடியில் சிக்கிய பலியானார். எவ்வாறு காவல் ரோந்து வாகனத்தின் அடியில் இவர் சிக்கினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
Tags :