செப். 20ம் தேதி நடக்கும் உலக ஐயப்ப பக்தர்களின் உச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.அரசு அறிவிப்பு.இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள பாஜக உட்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள பாஜக உட்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
Tags : செப். 20ம் தேதி நடக்கும் உலக ஐயப்ப பக்தர்களின் உச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.



















