பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் கிழித்தும் எரிந்தும் தீ வைத்தும் போராட்டம்

by Staff / 10-07-2024 02:34:36pm
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் கிழித்தும் எரிந்தும் தீ வைத்தும்  போராட்டம்

நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் கிழித்தும் எரிந்தும்  காங்கிரஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை இன்று எழுப்பி இருந்தார் இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையினுடைய உருவப்படத்திற்கு திருநெல்வேலியில்  உள்ள காங்கிரஸ் கட்சியின் செல்ல பாண்டியன் கவனத்தில் அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் ஆர் தீ வைத்துக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

Tags :

Share via