விக்கிரவாண்டி தெரு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஒரு மணி நிலவரப்படி 51% வாக்கு பதிவு

by Staff / 10-07-2024 02:28:48pm
விக்கிரவாண்டி தெரு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஒரு மணி நிலவரப்படி 51% வாக்கு பதிவு

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், 80% வரை வாக்குகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.*

 

Tags :

Share via