விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு - மதுரை மல்லிகை கிலோ -2ஆயிரம், பிச்சிப்பூ -1200, முல்லைப்பூ - 1000, செவ்வந்தி - 350, அறுகம்புல் -100, அரளி -500, சம்பங்கி - 400, துளசி - 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றைய விலைய விட இன்று மதுரை மல்லியின் விலை 600 ரூபாய் உயர்வு.
Tags : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு